சிறுநீரக செயலிழப்பு

சிறுநீரக செயலிழப்பு:
சிறுநீரக செயலிழப்பு க்கு சித்த மருத்துவமே சிறந்தது. சித்த மருத்துவம் எடுத்துக் கொள்வதால் டயலைசிஸ் செய்வதை தவிர்க்கலாம். ‘‘டயலைசிஸ்தான் செய்ய வேண்டும் வேறு வழியில்லை’’ என்று மருத்துவர்கள் கூறிய நிறைய நோயாளிகளை மருந்துகளினால் சரி செய்திருக்கிறேன்.
சிறுநீரகத்தில் உண்டாகும் கற்களுக்கு அறுவை சிகிச்சை தேவையே இல்லாதது. மருந்தின் மூலமாகவே கற்களை கரைக்க முடியும்.
பித்தப்பை கற்கள்:
பித்தப்பையில் உள்ள கற்களை கரைப்பதற்கும் அறுவை சிகிச்சை
தேவையில்லை. மருந்தின் மூலமாகவே கரைக்கலாம்.
மூலம்:
இந்நோயும் அறுவை சிகிச்சை இல்லாமல் குணப்படுத்தக் கூடிய நோய்களில் ஒன்று. மருந்தின் மூலமாக மிக எளிதாக முற்றிலும் குணமாக்கலாம்.
கல்லீரல் நோய்கள்:
கல்லீரலும் ஒரு சிக்கலான உறுப்பு. மஞ்சள் காமாலை நோய்க்கு
சித்த மருத்துவமே சிறந்தது. மேலும் கல்லீரலில் வருகின்ற பல்வேறு
நோய்களுக்கும் சித்த மருத்துவம் எடுத்துக் கொள்வதே நல்லது
இன்றைக்கு நிறைய அலோபதி மருத்துவர்களே கல்லீரல் நோய்களுக்கு
சித்த மருந்துகளை பரிந்துரைக்க ஆரம்பித்துவிட்டனர்.
பெண்களுக்கான நோய்கள்:
- கர்ப்பப்பை சம்பந்தமான நோய்கள்
- மாத விலக்கு தொடர்பான பிரச்னைகள்
- தைராய்டு பிரச்னைகள்
- முடி உதிர்தல்
- முகப்பரு
- கால் பாத பித்த வெடிப்பு
- இரத்த குறைவு
- குழந்தைப் பேறின்மை
- உடல் பருமன்
- மாதவிலக்கு சமயத்தில் ஏற்படும் கோபம் போன்ற மன
பிரச்னைகளுக்கு சித்த மருத்துவமே சிறந்தது என உறுதியாக கூற முடியும்.
இன்று நிறைய அலோபதி மகளிர் மருத்துவர்களே இந்த பிரச்னைகளுக்கு சித்த மருந்துகளை பரிந்துரைக்க ஆரம்பித்து
விட்டனர்.