ஒற்றைத் தலைவலி

செயல்கள்:
தவிர்க்க வேண்டியவை:
- தொடர்ந்து அல்லது படுத்துக்கொண்டே தொலைக்காட்சி பார்த்தல்
- தலையை குனிந்து கொண்டு அதிக நேரம் வேலை செய்தல்
- தலையணை அதிக உயரமாக வைத்தல்
- தலையில் வைத்து அதிக எடை கொண்ட பொருள் தூக்குதல்
- பேருந்து போன்ற வாகனங்களில் பயணம் செய்யும் போது உட்கார்நத படி தூங்குதல்
செய்ய வேண்டியவை:
- நேராக நிமிர்ந்து அமர்ந்திருத்தல்
- கணினியில் வேலை செய்யும் போது இடையிடையே சற்று ஓய்வு எடுத்தல்
- கணினி திரை கண்களுக்கு நேராக இருக்கும்படி செய்தல்
- உடற்பயிற்சி செய்தல்
யோகாசனம்:
- புஜங்காசனம் சுப்தவஜ்ராசனம் மச்சாசனம் மகராசனம்
- கோமுகாசனம்
செயல்கள்
தவிர்க்க வேண்டியவை:
- புகை பிடித்தல் tமது அருந்துதல்
- அதிக எடை தூக்குதல்
- ஹை_ஹீல்ஸ் செருப்பு அணிதல்
- பலமாகத்தும்முதல்
- சமனில்லாத இடத்தில் படுத்து உறங்குதல்
- உடலை அதிகம் வளைத்து குனிதல்
- இருசக்கர வாகனத்தில் அதிகம் பயணம் செய்தல்
செய்ய வேண்டியவை:
- கூன் விழாமல் நிமிர்ந்து நடத்தல்
- பேருந்து பயணத்தில் நடுவில் உள்ள இருக்கையில் அமர்தல்
- எடை உள்ள பொருட்களைத் தூக்கும்போது
- முழங்காலை மடக்கி தூக்குதல்
- தரையை துடைக்க நீண்ட துடைப்பம் பயன்படுத்துதல்
- தேவையான உடற்பயிற்சி செய்தல்
யோகாசனம்:
- தடாசனம் திரியக தடாசனம் கட்டி
- சக்ராசனம் சுப்த வஜ்ராசனம் மகராசனம்