குழந்தைப் பேறின்மை

குழந்தைப்பேறின்மை
குழந்தைப் பேறின்மைக்கு ஆண், பெண் இருவருமோ அல்லது யாரோ ஒருவரோ காரணமாக இருக்கலாம்.
பெண்களைப் பொறுத்தவரையில்
_ சினைப்பையில் கட்டிகள்
_ கருப்பை வீக்கம்
_ கருப்பை கழுத்து நோய்கள்
_ சினைக்குழல் பிரச்னைகள்
_ மேலும் பல காரணிகள் காரணமாக இருக்கலாம்.
நவீன பரிசோதனை முறைகளின் உதவியுடன் பிரச்னையை தெளிவாக கண்டறிந்து, உள் மருந்துகளின் மூலம் கர்ப்பம் தரிக்கும் விதத்தில் சினைப்பை மற்றும் கருப்பையின் செயல்பாட்டை அதிகரிக்க முடியும்.