• மூலத்திற்கு அறுவை சிகிச்சை செய்வது தேவையில்லாதது. மருந்தினால் சாதாரணமாக இதை குணப்படுத்த முடியும். ஏனென்றால், மூலம் என்பது ஒரு உறுப்பு சார்ந்த நோயல்ல. அது உடல் இயங்கியல் சார்ந்த பிரச்னையின் குறிகுணம். எந்த ...
 • கல்லீரல் நோய்கள்: 1_2 எடையுள்ள கல்லீரல், செயல்பாட்டில் ஒரு சிக்கலான உறுப்பு. உடலின் பல வளர்சிதை மாற்றங்களுக்கு கல்லீரலின் செயல்பாடு காரணமாயிருக்கிறது. நாம் உண்ணும்  உணவை சீரணிக்கச் செய்யும். அநேக வேதிப்பொருள்களை கல்லீரலே சுரக்கிறது. பலவித கனிமங்கள் மற்றும் ...
 • அஜீரணம்(indigestion) என்று பொதுவாக கூறப்பட்டாலும் அதன் சரியான மருத்துவ பதம் Dyspepsia என்பதே. அதே போல அஜீரணம் என்று பொதுவாக கூறப்பட்டாலும் அதற்கு தமிழ் மருத்துவமான சித்த மருத்துவத்தின் நோய் கணிப்பு ‘‘செரியாமை’’ என்பதே. ‘‘டாக்டர் எனக்கு சாப்பிட்ட ...
 • தைராய்டு பிரச்னைகள்: பெரும்பாலும் பெண்களையே பாதிக்கும் இந்த பிரச்னைக்கு காரணமான உறுப்பு தைராய்டு எனும் நாளமில்லா சுரப்பி ஆகும் . 5% பேருக்கு இந்த உறுப்பின் செயல்பாட்டில் பிரச்னை வருகிறது.  தைராய்டு சுரப்பியில் சுரக்கப்படும் ஹார்மோன்கள் அதிகமாக சுரப்பது, குறைவாக ...
 • குழந்தைப்பேறின்மை குழந்தைப் பேறின்மைக்கு ஆண், பெண் இருவருமோ அல்லது யாரோ ஒருவரோ காரணமாக இருக்கலாம். பெண்களைப் பொறுத்தவரையில் _ சினைப்பையில் கட்டிகள் _ கருப்பை வீக்கம் _ கருப்பை கழுத்து நோய்கள் _ சினைக்குழல் ...
 • ஆண்கள் நோய்கள்: _ ஆண்மைக்குறைவு _ புரஸ்தகோள வீக்கம் (BPH) புரஸ்தகோளத்தின் வீக்கத்தினால் சிறுநீர் பாதை சுருங்கி, சிறுநீர் செல்வது தடைபடும் சிக்கல் உருவாகிறது. இதனால் சிரமப்பட்டு சிறுநீர் கழித்தல், வலியுடன் கூடி சிறுநீர் கழித்தல் ...
 • குழந்தைகளின் சர்க்கரை நோய் (Juvenile Diabetes) பலவிதமான காரணிகளால் கணையம் பாதிப்படைந்து இன்சுலின் சரியாக சுரக்காமல் சிறுவயதிலேயே சிலருக்கு சர்க்கரை நோய் வந்து விடுகிறது. இது பெற்றோருக்கும் குழந்தைகளுக்கும் கொடுமையான ஒரு நிகழ்வு இவர்கள் வாழ்நாள் முழுவதும் ...
 • மருந்துகளில் பக்க விளைவுகள் உள்ளதைப்போல முறையாகச் செய்யாத ஆசனங்களாலும் பக்க விளைவுகள் உண்டாகும். ஒரு வாத்துக்கூட்டம் இருந்ததாம். ஒருவன் அதில் ஒரு வாத்தை துப்பாக்கியால் சுட்டானாம். துப்பாக்கிச் சத்தம் கேட்டதும் ‘‘அய்யோ… என்னைத் ...
 • ஆசனங்களைப் பற்றி சித்த மருத்துவம் கூறும்போது, ‘‘எண்ணிலடங்கா ஆசனம்’’ எனக் கூறுகிறது. அதாவது இதனைத்தான் என எண்ணிக்கையில் கூற முடியாத அளவு நிறைய ஆசனங்கள் இருந்தாலும் மேற்கூறிய ஆசனங்கள் இரத்தக் கொதிப்பு உள்ளவர்கள் ...
 • சிறுநீரக செயலிழப்பு: சிறுநீரக செயலிழப்பு  க்கு சித்த மருத்துவமே சிறந்தது. சித்த மருத்துவம் எடுத்துக் கொள்வதால் டயலைசிஸ் செய்வதை தவிர்க்கலாம். ‘‘டயலைசிஸ்தான் செய்ய வேண்டும் வேறு வழியில்லை’’ என்று மருத்துவர்கள் கூறிய நிறைய ...
 • செயல்கள்: தவிர்க்க வேண்டியவை: தொடர்ந்து அல்லது படுத்துக்கொண்டே தொலைக்காட்சி பார்த்தல் தலையை குனிந்து கொண்டு அதிக நேரம் வேலை செய்தல் தலையணை அதிக உயரமாக வைத்தல் தலையில் வைத்து அதிக எடை கொண்ட ...
 • குடல் புண்கள் உணவுக்குழாயின் அடிப்பகுதி, இரைப்பை, சிறுகுடலுக்கு முன் உள்ள பகுதி ஆகிய இடங்களில் ஏற்படும் புண்கள் சிலருக்கு தீராத வயிற்றுவலியை கொடுத்து வரும். காரணம் : _ பெரும்பாலும் வேளை தவறி ...
 • தமிழில் ‘இரத்தம்’ என்ற வார்த்தை ‘இருத்தம்’ என்ற சொல்லிலிருந்துவந்ததாகவும், ‘அயம்’ என்ற சொல்லுக்கு ‘கருவி’ என்ற பொருள் உள்ளதாகவும், இருத்தத்தை இயக்குகின்ற கருவி என்பதால் ‘இருத்தயம்’ இருதயம் என அழைக்கப்படுவதாகவும் ஒரு விளக்கம் ...
 • ஒரு கூடாரத்தில் ஒருவன் இருந்தானாம். அவன் ஒட்டகம் வெளியே இருந்தது. அதிக குளிர் அடிக்கவே, ஒட்டகம் சிறிது மூக்கை மட்டும் உள்ளே நுழைத்தது. இவனும் ‘‘சரி மூக்கை மட்டும்தானே உள்ளே நுழைக்கிறது’’ என்று ...
 • சிறுநீரகத்தில் ஏற்படும் கற்கள் (Kidney stones) மற்றும் சிறுநீரக செயலிழப்பு ((Kidney failure)ஆகிய இரண்டும் பரவலாக உள்ள சிறுநீரக நோய்கள் இவை இரண்டிற்குமே சித்த மருத்துவத்தில் நல்ல சிகிச்சை முறைகள் உள்ளன. ஆரம்பத்திலேயே ...
 • ஏழு வகை உடல் தாதுக்களில் நரம்புக் கூட்டங்களை தனி தாதுவாக சித்த மருத்துவம் வகைப்படுத்தியுள்ளது. உடலில் செயல்படும் பலவிதமான இயக்கங்களில் ‘வாதம்’ என்பது ஒரு வகை இயக்கம். 10 வகையான வாயுக்கள் உடலில் ...
 • 15-20% பேர் ஏதேனும் ஒரு வகையில் ஒவ்வாமையில் பாதிக்கப்படுகிறார்கள். நம் உடலுக்கு ஒத்துக்கொள்ளாத ஏதேனும் ஒரு பொருள் நம் உடலுக்குள் நுழைய முற்படும் போது உடல் காட்டும் எதிர்வினையே ஒவ்வாமை. இதனால் சாதாரணமான ...
 • மூல நோயின் முகவரியே மலச்சிக்கல்தான். மலச்சிக்கல் என்பது வயிறு சம்பந்தப்பட்ட பல்வேறு பிரச்னைகளின் ஒரு அறிகுறியாகவோ அல்லது வேறு சில நோய்களின் அறிகுறியாகவோ இருக்கலாம். வயிறு சம்பந்தப்பட்ட பிரச்னைகளிலேயே முதல் மதிப்பெண் எடுப்பது ...
 • ‘ஆஸ்துமா’ என்ற பெயர்தான் அனைவருக்கும் பரிச்சயமாகியிருக்கிறது. ஆனால் இதற்கு சித்த மருத்துவத்தில் ‘இரைப்பு நோய்’ என்று பெயர். பொதுவாக இந்த நோயாளிகள் தொடர்ந்து மருந்து எடுத்துக் கொண்டே இருப்பதைப் பார்த்திருப்பீர்கள். உங்கள் உறவினரோ ...
 • மூளையின் அடிப்படையில் உலக மக்கள் பிரிந்ததைவிட, தோல் நிறத்தின் அடிப்படையில்தான் அதிகம் பிரிந்துள்ளனர். இந்த உலகத்தில் தோல் ஏற்படுத்திய சிக்கல் எவ்வளவோ, அதைவிட தன் அமைப்பிலும் செயல்பாட்டினாலும் சிக்கலான உறுப்பு தோல். அதனால்தான் ...